புதிய படங்கள்

என்ன சொல்ல போகிறாய் ரசிகர்கள் கருத்து

Enna Solla Pogiraai Review

35

என்ன சொல்ல போகிறாய் ரசிகர்கள் கருத்து :- இன்று வெளியான என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் முதல் காட்சி முடிவடைந்ததை அடுத்து,படம் பார்த்து வெளிவந்த ரசிகர்களிடம் படம் எப்படி உள்ளது என்று கேட்டதற்கு அனைவரும் சுமாராகவே இருப்பதாக கூறுகின்றனர் அவர்கள் கூறிய கருத்துகளுக்கு உண்மையா என்பதை பலதரப்பட்ட ரசிகர்களின் கருத்தை ஒப்பிட்டே கூறமுடியும்

User Rating: Be the first one !

ரெமோ போன்று உள்ளது

கிட்ட தட்ட ரெமோ திரைக்கதை மாதிரி இருக்கு பொண்ணுக்கு நிச்சயமான மாதிரி இதுல பையனுக்கு நிச்சயமாகிடும் ,அதுல இருந்த காமெடி சீன ஞாபகம் படுத்துறதால இந்த படத்த அடுத்து என்ன நடக்கும்னு ஆவலா பாக்க முடியல

நாற்பது கதை என்னாச்சு கேம் விளையாடிட்டு வந்திருக்கோம்

எதோ நாற்பது கத கெட்டதா சொன்னாரு இந்த கத கெட்டப்பாவும் தூங்கிட்டாரு போல ,நாங்க அங்க உக்காந்து போன் நோண்டிட்டு வந்திருக்கோம்

தொடர்ந்து எதிர்பார்க்குற சீனா வருது ஒரு வித்தியாசமே இல்ல பலசாவே இருக்கு படமும் சீனும்

நாற்பது கத கேட்டு தூங்கிட்டேன்னு சொன்னருள அந்த அளவுக்கு எல்லாம் இந்த கதைல விஷயம் கிடையாது ,ரொம்ப ஆவரேஜ் கதை இது ,இதுக்காக

ஒண்ணுமே இல்ல ப்ரோ

  • ரிவியூ சொல்ற அளவுக்கு படைத்துள்ள ஒன்னும் இல்ல தலைவா
  • ஒருவாட்டி கூட பக்க வேணாம் அப்படியே போய்டுங்க
  • காசு வேஸ்டுன்னா லவ் போர்சன் மட்டும் பாக்கலாம்

புகழ் காமெடி

அடுத்த யோகி பாபுவா வருவாருன்னு சொன்னாங்க அவரு கிட்ட கூட வர முடியாது ,நேரடி கவுண்டர் கொடுக்குறது வேணா புகழுக்கு நல்லா வருது அது டிவிக்கு சரிப்படும் படத்துல எடுபடல தலைவா .

ஒவ்வொரு காமெடி சீனுக்கும் அவ்ளோதானா முடிஞ்சு போச்சா சிரிக்கவே இல்லையேன்னு தோணுது

ஒரு ஹீரோயின் அழகா இருக்காங்க

ரெண்டு பாட்டு ஹிட் ஆச்சே அஸ்வினுக்கு அந்த ஹெராயின்ஸ் ரொம்ப நல்லா இருந்தாங்க இவறுகூட நடிக்கிறப்ப ,ஆனா இந்த படத்துல ரெண்டு பேரு நல்லா அழகா தான் இருக்காங்க ஆனா இவரு கூட சேர்ந்து பார்க்க வித்தியாசமா இருக்கு

Related Articles

Back to top button