கிசு கிசுபிரபலங்கள்

தனுஷ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம், கலந்து கொண்டனர் பிரபலங்கள்

நடிகர் தனுஷ் தனது வீட்டில் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இனைய தலத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது ,கடந்த சில படங்களின் வெற்றி கொண்டாட்டங்களை பகிர்ந்து கொள்ளாத தனுஷ் இந்த தீபாவளி புகைப்படங்களை இணையத்தில் உலாவ விட்டுள்ளார் ,தனது சமூக வலைத்தளங்களில் இதனை பகிர்ந்த அவர் நண்பர்களுடன் தீபாவளி நீண்ட நாட்களுக்கு பிறகு என குறிப்பிட்டுள்ளார்

Related Articles

Back to top button