சினிமா செய்திகள்

நடிகர் சித்தார்த் விளக்கம்

 தனது ட்விட்டர் பக்கத்தில் கவனம் இருக்கும் பதிவுகளை வெளியிடுவது நடிகர் சித்தார்த் அவர்களின் வழக்கமாகும் அந்த வகையில் மோடி அவர்களின் பஞ்ச பயணத்தைப் பற்றியும் அவருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு பற்றியும் தனது கருத்தை சொல்லிய இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அவர்களின் பதிவிற்கு மறு கருத்து பதிவிட்ட சித்தார்த்தின் டிவிட் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளது

 அனைத்து தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்  சாய்னா நேவால் கணவரும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து வந்துள்ளார்

 இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகர் சித்தார்த் நேற்று ஒரு வலைப்பதிவை வெளியிட்டுள்ளார் அதில் காக் அண்ட் புள் வேறு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button