கவர்ச்சிக்கு மாறிய கூட மேல கூட வச்சு காயத்ரி

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ரம்மி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூப்பர் டீலக்ஸ் போன்ற திரைப் படங்களில் ஜோடியாக நடித்தவர் காயத்ரி. மிக நீண்டகாலமாக நாயகியாக நடித்து வரும் இவர் குடும்பப்பாங்கான வேடமிட்டு நடித்து வந்தது அனைவரும் அறிந்ததே. தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த இவர் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ஆச்சரியமூட்டும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்
நடிப்பை பொருத்தவரை அனைவராலும் பாராட்டப்பட்ட காயத்ரி தற்சமயம் கவர்ச்சி பாதைக்கு திரும்பி இருப்பது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக கருதப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் இவரது புதிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தபோதிலும் குடும்பப்பாங்கான சேலை கட்டிய காயத்திரியை மீண்டும் நாங்கள் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ரசிகர்கள் தங்கள் பதிவுகள் மூலம் தெரிவித்து வருகின்றனர்
காயத்ரி தற்சமயம் கமலஹாசன் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது இவரது நடிப்பில் தொடர்ந்து பகிரா , மாமனிதன், ஏன் இப்படி மயக்கினாய் போன்ற திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர காத்திருக்கின்றன மேலும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தில் இவர் ஒப்பந்தம் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது