பிரபலங்கள்புகைப்படங்கள்

தல மகள் புகைப்படம் வைரலானது எப்படி

தல அஜித்குமார் மற்றும் ஷாலினி காதல் திருமணம் செய்துகொண்ட காலம்முதல் வலை செய்திகளில் அவர்களது புகைப்படங்கள் மற்றும் செய்திகள் பகிரப்பட்டு வருவது தொடர் கதையாகும் ,அந்த வகையில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் மகள் அனுஷ்காவின் புகைப்படம் இணையம் முழுவதும் பகிரப்பட்டு வருகிறது

இந்த தீபாவளியை தனது குடும்பத்துடன் கொண்டாடிய அஜீத் அவர்களது குடும்ப புகைப்படங்களை இணையதில் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில் ,அனைவரது கவனமும் தாயை விட வளர்ந்து விட்ட அனுஷ்காவின் புகைப்படத்தின் மீதே இருக்கிறது

அஜித்  ஷாலினியை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.அதன்பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகே குழந்தை பெற்றுக்கொண்டார் ,முதலாவதாக மகளும் பிறகு ஆத்விக் குமார் என்ற மகனும் அவருக்குண்டு,எப்போதும் இவரது குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் உலவுவது குறைவே ,இருந்த போதிலும் எதாவது ஒரு சில படங்கள் வெளியான உடன் அணைத்து தளங்களிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுவிடுவது இயல்பே ஆகும் அந்த வகையில் இந்த புகைப்படமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது

Related Articles

Back to top button