சினிமா செய்திகள்பிரபலங்கள்புகைப்படங்கள்

தல புதிய குடும்ப புகைப்படம் வைரலாகும் புதிய புகைப்படம்

தல புதிய குடும்ப புகைப்படம் வைரலாகும் புதிய புகைப்படம் :- வலிமை திரைப்படத்தை நிறைவுசெய்துவிட்டு தொடர்ந்து உலகத்தை சுற்றி திரியும் தல அஜித்குமார் பற்றிய புகைப்படங்கள் மற்றும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன

அஜித் ,மனைவி ஷாலினி , மகள் அனுஷ்கா மற்றும் மகன் ஆத்விக் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்சமயம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது ,உங்களுக்காக இந்த பக்கத்தில் அந்த புகுகைப்படம் பகிரப்பட்டுள்ளது

தல அஜித் குமார் அவர்கள் தனது இரண்டு சக்கர வாகனத்தில் உலகை சுற்றி வருகிறார் என்ற தகவலே அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில் ,அவரது குடும்பத்தாருடன் வெளி நாட்டில் எடுக்க பட்ட இந்த புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது .

இந்த புகைப்படத்தில் அனைவரும் தொலைதூர பயணம் செய்து களைத்த முகத்துடன் காட்சியளிப்பது ,அஜித் அவர்கள் தனது குடும்பத்துடன் மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்ற எண்ணமும் தோன்றுகிறது ,

வலிமை திரைப்படம் தொடங்கிய நாள் முதல் அடிக்கடி தனது புதிய கெட்டப் வேறுபாட்டை வெளியுலகுக்கு காட்டி வந்தார் ,கடைசியாக நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் தாடி இன்று மீசை மட்டும் வைத்திருந்தார் ,அடுத்த பாடியாக நடந்த சட்டமன்ற தேர்தல் ஓட்டு சாவடியில் மீசை இல்லாமல் இருந்தார் ,தற்போது வெளியான வலிமை ட்ரைலரில் இளமையான தோற்றம் மட்டுமே காட்ட பட்ட நிலையில் ,மற்ற கெட்டப் எல்லாம் இந்த படத்தில் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button