Trailorபுதிய படங்கள்
அண்ணாத்த டீசர் சாதனை படைக்குமா

மிகவும் எதிர்பார்க்க பட்ட ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் நிலையில் ஒரேநாளில் அதிகம் பார்க்க பட்ட மாஸ்டர் திரைப்படத்தின் 20 மில்லியன் எல்லையை தண்டுமா என்ற ஆவல் எல்லோருக்கும் எழுந்துள்ளது
தீபாவளிக்கு வெளியாகும் அண்ணாத்த திரைப்பட குழு அணைத்து இறுதிக்கட்ட பணிகளையும் முடித்துவிட்டு ,தொடர்ந்து திரைப்பட தகவல்களை வெளியிட்டு கொண்டுள்ளன ,சமீபத்திய புகைப்படங்கள் அணைத்து சமூக வலைத்தளத்திலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது .
இந்நிலையில் நாளை வெளியாக உள்ள திரைப்படத்தின் டீசர் ஒரேநாளில் எத்தனை பேரால் பார்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறமும் ,மாஸ்டர் திரைப்படத்தின் சாதனையான 19 மில்லியன் மைல் கல்லை கிடைக்குமா என்ற விஜய் ரசிகர்களின் அவளையும் பரவலாக பார்க்க முடிகிறது .