கிசு கிசுபுதிய படங்கள்

ஷாருக்கான் படத்தில் நயன்தாரா நீக்கம் சமந்தாவுக்கு வாய்ப்பு

அட்லீ இயக்கம் ஷாருக்கான் ஹிந்தி திரைப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக சமந்தா சேர்க்கப்பட்ட விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு.

தமிழ் இயக்குனர் அட்லீ ஹிந்தி நாயகன் ஷாரூக்கானுடன் இணைந்து பணியாற்றுவது எல்லோருக்கும் தெரிந்ததே ,கடந்த IPL போட்டிகளின் போது அட்லீ அவரது மனைவியும் ஷாரூக்கானுடன் இனைந்து அமர்ந்திருந்தது முதல் இன்று வரை அந்த படத்தை பற்றிய ஆவல் சினிமா ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.

இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க மிகுந்த பிரயோசன பட்ட அட்லீயின் வேண்டுதலுக்கு இணங்க,நயன்தாரா நாயகியாக அறிவிக்க பட்டார் ,அட்லீ யுடன் கடந்த படங்களில் பணியாற்றி உள்ள நயன்தாரா தற்போது புதிது புதிதாக கண்டிஷன் போடுவதாகவும் ,படப்பிடிப்பு நேரங்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே செலவிடுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன

தற்போது அந்த திரைப்படத்தில் இருந்து நயன்தாரா நீக்க பட்டு சமந்தா சேர்க்கப்பட்டுள்ளார் என்ற அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகிஉள்ளது.இந்த திரைப்படத்தை தனது சொந்ததிரைப்பட நிறுவதானத்தின் கீழ் தயாரிக்கும் ஷாருக்கான் ,தற்சமயம் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளார் ,தனது மகனின் கைது மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்றவர் இன்னும் ,படக்குழுவினருடன் இணையவில்லை

புதிய நாயகியாக சமந்தா அறிவிக்க பட்டிருந்தாலும் இன்னும் ஒரு காட்சி கூட ஷாரூக்கானுடன் இணைந்து எடுக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button