பிரபலங்கள்

Balakumaran Essay in Tamil – பாலகுமாரன் கட்டுரை

Balakumaran Essay in Tamil – பாலகுமாரன் கட்டுரை :- தமிழகத்தில் உள்ள மிகசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பாலகுமாரன் 150க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகள் எழுதியுள்ளார்,இவர் பல திரைப்படங்களில் கதை வசனம் எழுதி புகழ்பெற்றிக்கிறார்.தமிழ் இயக்குனர் பாக்கியராஜ் உடன் இணைந்து பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் இது நம்ம ஆளு திரைப்படத்தை இயக்கவும் செய்துள்ளார்.

Balakumaran Essay in Tamil

1946 இல் தஞ்சாவூர் பழமார்நேரி என்ற ஊரில் பிறந்த இவர் தனது பள்ளி படிப்பை முடித்தவுடன் தனியார் துறையில் தட்டச்சராக்க தனது வாழ்வை துவங்கினார்.கதை கவிதைகள் மீது அதீத ஆர்வமுள்ள இவர் கணையாழி பத்திரிக்கை மூலமாக அவற்றை வெளியிட்டார்.திரை துறையில் பணியாற்ற வேண்டும் என்ற அவளில் தனது வேலையே விட்டுவிட்டு முழுநேர எழுத்தாளராக தனது பணியை செய்ய தொடங்கினார்.

இவரது படைப்புகள் பாலகுமாரன் கட்டுரைகள் , சிறுகாதல்களும் கட்டுரைகளும் போன்ற தொகுப்பாக வெளிவந்தன

இவரது சிறுகதைகள் சின்ன சின்ன வட்டங்கள் ,சுகஜீவனம்,கடற்பாலம் என்ற தொகுப்பு புத்தகங்களாக வெளிவந்தன

கட்டுரைகள்

 • காதலாகிக் கனிந்து
 • ஞாபகச் சிமிழ்
 • சூரியனோடு சில நாட்கள்
 • அந்த ஏழு நாட்கள்

கட்டுரைத் தொகுப்புகள்

 • பாலகுமாரன் கட்டுரைகள்
 • சிறுகதைகளும் கட்டுரைகளும்

சிறுகதைத் தொகுப்புகள்

 • சின்ன சின்ன வட்டங்கள் (முதலாவது நூல்)
 • சுகஜீவனம்
 • கடற்பாலம்

கவிதைத் தொகுப்புகள்

 • விட்டில்பூச்சிகள்

சிறுகதைகளும் கவிதைகளும் தொகுப்புகள்

 • விசிறி சாமியார் (1991 திசம்பர்)

வாழ்க்கை வரலாறுகள்

 • பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம் (2014)

தன்வரலாறு

 • முன்கதைச் சுருக்கம்
 • இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
 • ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்

Related Articles

One Comment

Back to top button