பாவனி ரெட்டிக்கு சிம்பு பரிந்துரைத்தாரா ?

ரெட்டை வால் குருவி, சின்னத்தம்பி போன்ற விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான பவானி ரெட்டி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு வருகிறார் ,இவருக்கு சிம்பு தான் சிபாரிசு செய்தார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது
பாவனி ரெட்டி ஏற்கனவே பிரதீப் என்பவரை திருமணம் செய்து அவர் தற்கொலை செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே ,இந்நிலையில் அவர் அனந்த் ஜாய் என்பவருடன் இனைந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது ,இவர் நடிகர் ஜெயம் ரவியின் தம்பி முறையுடையவர் என்றும் கூறப்படுகிறது ,

மேலும் நடிகர் சிம்புவுடன் நெருக்கமானவர் என்பதனால் விஜய் டிவிக்கும் சிம்புவுக்கும் இருக்கும் நெருக்கம் காரணமாக ,சிம்புதான் பாவனி ரெட்டிக்கு வாய்ப்பு பெற்று தந்தார் என்றும் கூறப்படுகிறது என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியான நிலையில் உள்ளன
முதல் கணவருடன் திருமணம் ஆகாமலேயே வாழ்த்து பின்பு திருமணம் செய்தது போல இவருடனும் திருமணம் ஆகாமலேயே வாழ்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது,
இரண்டாம் திருமணம் செய்ய விருப்பம் இல்லை என சொல்லி பிரிந்துவிட்டதாக பாவனி பிக் பாஸ் வீட்டிலேயே கூறினார்,தனது கணவரின் குடும்பத்தார் இங்கு வர மிகுந்த உதவு செய்ததாக முதல் நாள் கூறியது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இவரை பற்றிய வதந்திகளும் புதிய செய்திகளும் அதிகம் பகிரப்பட்டு வருவதால் நிறைய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன