டிவி செய்திகள்

கண்ணான கண்ணே தொடரில் பிக் பாஸ் காஜல்

சன் தொலைக்காட்சியில் வெளிவரும் அணைத்து தொடர்களும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே தொலைக்காட்சி தொடர் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது

கண்ணான கண்ணே தொடரில் பிக் பாஸ் காஜல்

ஏற்கனவே நிறைய நடிகர் நடிகர்கள் ,புகழ் பெற்ற திரைப்பட நடிகர்கள் என அந்த தொலைக்காட்சி தொடரில் நடித்துக்கொண்டு இருந்தாலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு புகழில் உச்சிக்கு சென்ற நடிகை காஜல் பசுபதி இணைகிறார்.

விஜய் டிவி தொடர்களில் தலைகாட்டி வந்த இவர் தற்போதுதான் சன் டிவி நடத்தும் தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்குபெற தொடங்கி உள்ளார்

Related Articles

Back to top button