சினிமா செய்திகள்டிவி செய்திகள்பிக் பாஸ் சீசன் 5 2021

ஹீரோவான பிக் பாஸ் பாலாஜி

தமிழ் பிக் பாஸ் 4ஆம் சீசனில் பங்கு பெற்று இரண்டாவது இடம் பிடித்த பாலாஜி தனது முதல் திரைப்படத்திற்கு ஒப்பந்தமான செய்தியை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்

தமிழ் பிக் பாஸ் நாலாவது சீசனில் பங்கு பெற்று அதிகம் சமூக வலைத்தளங்களில் விவாதிக்க பட்ட பாலாஜி புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்கின்றார் ,லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் ரவிச்சந்திரன் இந்த செய்தியை தனது த்விட்டேர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

தனது உடற்கட்டு மற்றும் அழகிய தோற்றம் காரணமாக கவனம் ஈர்த்தவர் பாலாஜி , தொடர்ந்து பல விளம்பர நிகழ்வுகளில் பங்கு பெற்று வந்த பாலாஜி தனது திரைப்பட கனவை நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார் ,தற்சமயம் இந்த புதிய படத்தின் இயக்குனர் நாயகி போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை ,லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தினருடன் இவர் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி இந்த ஆண்டு தொடங்கி அடுத்து ஆண்டு இந்த புதிய திரைப்படம் திரைக்கு வரும் என்ற எதிர்பார்ற்கு எழுந்துள்ளது

Related Articles

Back to top button