கிசு கிசுடிவி செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் இமான் அண்ணாச்சி

மிகவும் எதிர்பார்க்க படும் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி பங்குபெறுவதாக நம்பப்படுகிறது,எப்போதும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக யார் யார் இந்த வருட நிகழ்ச்சியில் பங்குபெறுவார்கள் என்ற கேள்வி டிவி ரசிகர்களிடம் ஏற்படுவது அதிகமாகவே உள்ளது ,அவ்வகையில் முந்தய நிகழ்த்திகளின் படி இரண்டாம் தர கதாபாத்திர நடிகர்களான பொன்னம்பலம் , சரவணன் போன்றோர் சார்த்த பகுதிகளுக்கு ஏற்புடைய நடிகரான இமான் அண்ணாச்சி பங்குபெறுவதாக கூறப்படுகிறது

இந்த கொரோனா காலத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவரும் 15 நாட்கள் தனிமை படுத்தப்படுகிறார்கள் ,அதே வகையில் அடிக்கடி திரைப்பட நிகழ்ச்சி மற்றும் பொது நிகழ்ச்சியில் பங்குபெறும் இமான் அண்ணாச்சி சமீபத்திய காலங்களில் எந்த நிகழ்ச்சியிலும் பங்குபெறாதது குறிப்பிடத்தக்கது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்சுவை கதாபாத்திரங்களை திரட்டுவது வழக்கமான ஒன்று அந்த வகையில் நகைச்சுவை நடிகராக வளம் வரும் இவரை நாம் இந்த நிகழ்ச்சியில் எதிர்பார்க்கலாம்

Related Articles

Back to top button