சினிமா செய்திகள்டிவி செய்திகள்

சன் டிவியில் பிகில் திரைப்படம் பிக் பாஸ் என்னாவது

ஒவ்வொரு தொலைக்காட்சியும் தனது trp ரேட்டிங் உயர்த்துவதற்கான போட்டியில் அடுத்த தொலைக்காட்சி புதிய நிகழ்ச்சியை தொடங்கும்போது தமது முக்கிய ஆயுதத்தை பயன்படுத்த தவறுவதில்லை

அந்த வகையில் இந்த வருட விஜய் டிவி யின் பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிறு தொடங்க உள்ளது ,அந்த குறிப்பிட நேரத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை வெளியிட சன் டிவி தமது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது .

எப்போது திரையிட பட்டாலும் பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் பார்க்கும் திரைப்படமான நடிகர் விஜய்யின் திரைப்படங்களை ஞாயிறு மலை 6.30 க்கு வெளியிட்டு தனது trp யை உயர்திக்கொள்ளும் சன் டிவி இந்த இக்கட்டான போட்டி தருணத்தில் பிகில் திரைப்படத்தை திரை யிடுவது குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button