சினிமா செய்திகள்
படக்குழுவினருக்கு சமையல் செய்த அருண் விஜய்
படக்குழுவினர்களுக்கு சமையல் செய்து அசத்தும் நடிகர் நடிகைகளை தமிழ் சினிமா நிறைய பார்த்துள்ளது அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் அருண் விஜய் தான் படக்குழுவினருக்கு சமைத்த நிகழ்வை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
எப்போதும் உடற்பயிற்சி உடலை பாதுகாக்கும் நல்ல செய்திகளை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியீட்டு வரும் அருண் விஜய் தான் சமைக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவரது பின் தொடர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது