Don – Jalabulajangu Lyric in Tamil Font
டான் திரைப்படதில் இடம் பெரும் ஜலபுலஜங்கு பாடல் வரிகள் நமது வலைத்தளத்தில் இன்று வெளியிட பட்டுள்ளது ,முன்னதாக இந்த திரைப்படத்தின் முதல் ஒற்றை வெளியாவது குறித்து அனைத்து சமூக வலைத்தளங்களும் விவாதித்தது குறிப்பிடத்தக்கது
இந்த திரைப்பட பாடலில் சிவகார்த்திகேயன் கல்லூரி வாழ்கை சம்பந்தமான பாடல் வரிகளுக்கு நடனமாடி உள்ளார் ,இந்த பாடலை அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து பாடல் பாடியுள்ளார் ,எப்போதும் இதுபோன்ற பாடலுக்கு தானே பாடல் வரிகள் எழுதும் சிவகார்த்தி கேயன் இந்த பாடலை ரோகேஷ் வசம் ஒப்படைத்துள்ளார் ,அதிக துள்ளலுடன் உருவாகியுள்ள இந்த பாடல் வெளியான ஒரு சில மணிகளிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை யூடூப்பில் பெற்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது
இந்த திரைப்படத்தின் பாடல் வரிகளை பிரிண்ட் செய்ய இங்கே சொடுக்கவும்