ஓடிடிபுதிய படங்கள்

நிறைவடைந்தது சூர்யாவின் எதற்கும் துனிந்தவன் -பாண்டிராஜ் தகவல்

சூர்யா நடித்து பாண்டிராஜ் இயக்கி வந்த புதிய திரைப்படமான எதற்கும் துணிந்தவன் படத்தின் ஒளிப்பதிவு நிறைவடைந்ததாக இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் சூர்யா நடித்து தீபாவளிக்கு ஓடீடீ யில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் உலகளவில் வெற்றிகரமாக அமைந்தது ,புதிய உற்சாகத்துடன் திரைப்படங்களில் நடித்து வரும் சூர்யாவின் அடுத்த படமான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஏற்கனவே முடிவடையும் நிலையில் இருந்தது ,தொடர்ந்து திரைப்பட படப்பிடிப்பில் சூர்யா நடித்து வந்ததால் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ஒளிப்பதிவு வேலைகள் முன்னதாகவே நிறைவடைந்தது என்று படக்குழுவினர் தெரிவித்து வந்தனர்

இந்நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் முடிவடைந்த செய்தியை இயக்குனர் பாண்டிராஜ் ட்விட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

Related Articles

Back to top button