சினிமா செய்திகள்பிரபலங்கள்

கூகுளின் சிவாஜி கணேசன் கொண்டாட்டம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93வது பிறந்த தினமான இன்று கூகுள் வலைத்தளம் தனது தேடுதல பக்கத்தில் அவரது டூடுள் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது

உலகில் மிகவும் முக்கிய பிரபலங்கள் ,சம்பவங்கள் என அணைத்து முக்கிய குறிப்புகள் தொடர்பான கூகிள் டூடுல் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும் அந்த வகையில் காலமான நடிகர் திலகத்தின் பிறந்த தினமான இன்று அணைத்து திரைப்பட ரசிகர்களையும் வியக்க வைக்கும் விதமாக கூகுளை தனது தேடுதலத்தில் இந்த வாழ்த்தை வழங்கி உள்ளது அனைவரையும் நெகுலசிகிறது

1952ஆம் ஆண்டு துவங்கிய இவரது திரையுலக பயணம் 1999ஆம் ஆண்டு முடிந்தது.நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் 93வது பிறந்தநாளை திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து செய்தியை பகிர்ந்து தமது நடிக கொண்டாடி வருகிறார்கள்

இந்த வாழ்த்து செய்திக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் திலகத்தின் வாரிசான பிரபு அவர்களின் புதல்வர் நடிகர் விக்ரம் பிரபு தனது குடும்பத்தின் சர்பத்தை த்விட்டேர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்

Related Articles

Back to top button