நவீன உலக காதலைச் சொல்லும் பேச்சிலர் ஜிவி பிரகாஷ் பேட்டி
ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்து இன்று வெளியாகிறது பேச்சிலர் திரைப்படம் உண்மை நிகழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக இந்த திரைப்படத்தின் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இந்தத் திரைப்படம் குறித்து ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்தாய்வு செய்தார் அதனடிப்படையில் இந்த திரைப்படத்தின் கதை இந்தப் படத்தின் இயக்குனரின் நண்பருக்கு ஏற்பட்ட கதை என்று கூறப்படுகிறது.
எந்த ஒரு கேள்விக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும் யோசித்து பதில் சொல்லும் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளதாகவும் ஒவ்வொரு கேள்விக்கும் விடை அளிக்க 20 30 மணித்துளிகள் எடுத்துக் கொள்ளும் நாயகனாக இவர் நடித்துள்ள கூறப்படுகிறது கிட்டத்தட்ட மலையாள திரைப்படத்தின் தோணியில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம் என்றும் அவர் கூறியுள்ளார்
திவ்யபாரதி
இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள திவ்யபாரதி இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறியவர் ஒவ்வொரு காட்சி படப்பிடிப்பின் போதும் இந்த காட்சியில் எப்படி நடிப்பது எவ்வளவு நேரம் கழித்து தான் நடிப்பை தூங்குவேன் போன்ற திட்டங்களை கதாநாயகிகளுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அதன் காரணமாக இந்த படத்தில் வரும் பிரமாண்ட காட்சிகள் அனைத்தும் நல்லபடியாக வந்துள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் கூறினார் அதிக வசனம் இல்லாமல் உடல் மொழியை அதிகம் உபயோகப்படுத்தி உள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்