சினிமா செய்திகள்

குஷ்பூ கொரோனா தொற்றை உறுதி செய்தார்

உலகம் முழுவதும் கொரோனா மூன்றாவது அலை தொடங்கி திறமாக வீசுகிறது. கடந்த ஒரு வார காலமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது கொரோனா .  கொரோனா வின் உருமாற்ற வைரஸ் டெல்டா பரவவதோடு மட்டுமல்லாமல் தற்போது ஒமைக்ரான் வைரசும் சேர்ந்து பரவி வருகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை திரைப்பட கலைஞர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது கமலஹாசன் அருண் விஜய் போன்றவர்கள் ஏற்கனவே கொரோனா தாக்கப்பட்ட நிலையில் டுவிட்டர் பக்கத்தில் அதிகம் பேர் தனக்கு கொரோனா எண்டு தெரிவித்து வருகின்றனர் ,தற்போது குஷ்பூ கொரோனா தொற்று என தெரிவித்துள்ளார்

இந்நிலையில் தமிழ்  நடிகையின் பாஜக கட்சி உறுப்பினருமான குஸ்புவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்

 அவர் கூறியதாவது ”கடந்த இரண்டு அலைகளாகத் தப்பித்துக் கொண்டிருந்த என்னை ஒருவழியாக கரோனா தொற்று பிடித்துவிட்டது, நேற்று மாலை வரை எனக்கு நெகட்டிவ் என்றே இருந்தது. சளி காரணமாக டெஸ்ட் எடுத்தபோது உறுதியாகிவிட்டது. என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். தனிமையில் இருப்பதை வெறுக்கிறேன். எனவே அடுத்த ஐந்து நாட்களுக்கு என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும். ஏதேனும் அறிகுறி தெரிந்தால் உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்ளவும்”.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button