Toofan Tamil Lyrics – KGF 2

Toofan Tamil Lyrics – KGF 2 டூபான் கே ஜி எப் திரைப்பட பாடல் வரிகள் தமிழ் திரைப்பட பாடல் வரிகள்

மிக நீண்ட காத்திருப்புக்கு பிறகு இந்த இரண்டாம் பாகத்தின் பாடல் வெளியான அனைத்து மொழிகளிலும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் லைக்குகளை பெற்றுள்ளது

நடிகர்கள்யாஷ் ,சஞ்சய் தத்,ஸ்ரீநிதி ஷெட்டி ,ரவீனா தந்தன் ,பிரகாஷ் ராஜ்
பாடகர்கள்தீபக் ப்ளூ , கோவிந்த் பிரசாத் ,யோகிசேகர் ,மோகன் கிருஷ்ணா, சந்தோஷ் வெங்கி ,மனீஷ் திநகர் ,சச்சின் பஸ்ரூர் ,ரவி பஸ்ரூர்,புனீத் ருட்ரனாக ,மனிஷ் திநகர் வைஷு
இசைரவி பஸ்ரூர்
பாடலாசிரியர்மதுர கவி

Toofan Tamil Lyrics – KGF 2 Song Tamil Lyrics in Tamil Font

 

சம்மந்தர் மே லெஹர் உத்திஹே
சித்தி சித்தி ஹே தூபான்
சாத்னா பி ஹாம் ரஹிஹை
சித்தி சித்தி ஹே தூபான்
சித்தி ஹை தூபான்

துக்யா மெயின் க்யா
ஹட்ஜா ஹட்ஜா தூபான் தூபான்

கஜ வீரம் காட்டும் நிஜ கலைஞனே
தூபான் தூபான்
கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே
தூபான் தூபான்
படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே
தூபான் தூபான்
தடை யாயும் வெட்டும் வெடி நெருப்பனே

சுர்ருன்னு எருச்சி தள்ளுகிற தீப்பிழம்பு இவன் கண்ணிலே
விர்ருனு நறுக்கி கொள்ள்கிற வீர வாள் இவன் கைகளே

ஓ ராக்கி ஓ ராக்கி ..ராக்கி ராக்கி ராக்கி
ஓ ராக்கி ஓ ராக்கி ..ராக்கி ராக்கி ராக்கி

ஹே சர்ருன்னு புழுதி பரபரக்கும் சிங்க சீறல் இவன் மூச்சிலே
சர்ருன்னு திமிறி முட்டும் தேறி ஜல்லிகட்டிவன் பாய்ச்சலே

ஓ ராக்கி ஓ ராக்கி ..ராக்கி ராக்கி ராக்கி
ஓ ராக்கி ஓ ராக்கி ..ராக்கி ராக்கி ராக்கி

கண்கள் சிந்தும் கண்ணீரிலே
கடல் தாகம் தீர்ந்திடுதே
கரை மீறிடும் காட்டு தீயை
வான் மேகம் அணைத்திடுதே

உத்திரம்
பருகி
உறுமும் கூட்டம்தான்
இவனின் வெரிதீயில்
ஏ பொசுங்கி போனாரே

ஜனன மரண கணக்கெடுத்து பார்த்தாலும்
இந்த மண்ணோட கதைக் மன்னனே
வைர கத்தியின் வகையறா இவனே

துக்யா மெயின் க்யா
ஹட்ஜா ஹட்ஜா தூபான் தூபான்

கஜ வீரம் காட்டும் நிஜ கலைஞனே
தூபான் தூபான்
கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே
தூபான் தூபான்
படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே
தூபான் தூபான்
தடை யாயும் வெட்டும் வெடி நெருப்பனே

 

Toofan Tamil Lyrics – KGF 2 Song Tamil Lyrics in English

 

Samandar mein lehar uthi hai
Ziddi ziddi hai Toofan
Chattane bhi kaam rahi hai
Ziddi ziddi hai Toofan
Ziddi hai Toofan

Thu kya main kya
Hatja hatja toofan toofan

Gajaveeram kaattum nija kkalingane
Toofan Toofan
Kadai kobam kottum oli ttharangane
Toofan toofan
Padai deeram naattum jaga jaalagane
Toofan Toofan
Thadai yaavum vettum vedi neruppane

Surrunnu yerichi thallugire
Theeppizhambivan kannile
Virrunnu narukki kollgira
Veera vaalivan kaigale

Oh rocky oh rocky Rocky rocky rocky
Rock rock rocky Rock rock rocky

Hey sarrunnu puzhuthi parabarakkum
Singa cheeral ivan moocchile
Sarrunnu thimiri muttum theri
Jellikkattivan paaichale

Rock rock rocky Rock rock rocky
Rock rock rocky Rock rock rocky

Kangal sindum kanneerile
Kadal dhaagam theerndidude
Karai meeridum kaattu theeyai
Vaan megam anaitthidude

Udhiram paruge urumum koottandaan
Ivanin verittheeyil ye posungi ponaare

Janana marana kanakkedutthu paarthaalum
Indha mannoda kadhaikk mannane
Vaira kathiyin vagayara ivane

Thu kya main kya
Hatja hatja Toofan Toofan

Gajaveeram kaattum nija kkalingane
Toofan Toofan
Kadai kobam kottum oli ttharangane
Toofan toofan
Padai deeram naattum jaga jaalagane
Toofan Toofan
Thadai yaavum vettum vedi neruppane

 

Song Trivia – பாடலை பற்றிய தகவல்கள்

  • மிகவும் எதிர்பார்ப்பு இடையே கே ஜி எப் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலாக வெளியாகி உள்ளது இந்த பாடல்
  • ஹிந்தி ,தெலுங்கு ,தமிழ் ,கன்னடா,மலையாளம் என மற்ற மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது

Incoming Search Terms

தூபான் தூபான்
கஜ வீரம் காட்டும் நிஜ கலைஞனே
Toofan Lyrical (Tamil)
டூபாண் பாடல் வரிகள்
Toofan Lyrics in Tamil Font
Toofan Lyrics in Tamil Language

 

No items found

 

Back to top button