சினிமா செய்திகள்

வெங்கட் பிரபு சொன்ன மாநாடு 2 மங்காத்தா 2 ரகசியங்கள்

வெங்கட் பிரபு சொன்ன மாநாடு 2 மங்காத்தா 2 ரகசியங்கள் :- சமீபத்தில் வெளியான வெற்றி படமான மாநாடு திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகிறது ,இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடிய வெங்கட் பிரபு மாநாடு 2 மங்காத்தா 2 ஆகிய திரைப்படங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டார்

மாநாடு 2

அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்திருந்தார் ,கதையின் போக்கில் மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்வுக்குள் அவர் சிக்கி கொள்வதாக திரைக்கதை அமைக்க பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது,எப்போதும் தான் இயக்கும் திரைப்படங்களின் ஒன் லைன் கதையை முன்னதாகவே வெளியில் சொல்லும் பழக்கமுடியவர் வெங்கட் பிரபு ,அதன்படி மாநாடு 2 என்று ஒரு படம் எடுக்க பட்டாள் அந்த திரைப்படத்தின் கதை மற்றும் திரை கதை அப்துல் காலிக் தனது நண்பனுக்கு ரத்தம் கொடுப்பது போன்றும் அந்த வகையில் அவரும் இந்த டைம் லூப்பில் சிக்கி கொள்வது போன்றும் திரைக்கதை அமையும் என்று தெரிவித்திருந்தார்.

மங்காத்தா 2

மங்காத்தா திரைக்கதையுடன் மாநாடு திரைக்கதையை இணைத்து கூட தனது புதிய திரைப்படம் அமையலாம் என்றும் வெங்கட் பிரபு தெரிவித்தார் ,மங்காத்தா திரிப்பதில் நடித்திருந்த அனைத்து இரண்டாம் கதநாகர்களும் இந்த டைம் லூப்பில் பாதிக்க படுவது போன்ற திரைக்கதையும் அமையலாம் என்றும் குறிப்பிட்டார்.எது எப்படி இருந்தாலும் தான் மங்காத்தா இரண்டாம் பாகம் எடுப்பது உறுதி என்றும் தெரிவித்தார் வெங்கட் பிரபு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button