கிசு கிசுபுகைப்படங்கள்

செம ஸ்லிம் ஆன நயன்தாரா – புதிய புகைப்படம்

ஸ்லிம் உடற்கட்டுடன் ரசிகர்களை கிரங்கடிப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ,எப்போதும் இழைத்த இடையுடம் இருக்கும் இவர் தற்போதும் மேலும் ஸ்லிம்ஆகியுள்ளார் .தற்போதைய சமூக வலைதள பேசுபொருள் இதுவே ஆகும் .

மிக நீண்ட காலம் தமிழ் திரை உலகில் முன்னணியில் இருக்கும் நயன்தாரா தற்சமயம் வெளியாகும் புகைப்படங்களில் மெலிந்து காணப்படுவதுடன் ,வயதான தோற்றத்துடனும் காணப்படுகிறார்

மிக குறைந்த வயதில் நடிக்க வந்தவர் என்ற காரணத்தினால் அவரால் மிக நீண்ட நாட்கள் இளமையான தோற்றத்துடன் அணைத்து முன்னணி மற்றும் இளவயது நாயகர்களுடன் நடிக்க முடிந்ததது ,தற்போது அந்த நிலை மாறா விட்டாலும் தனக்கென ஒரு வழிவகுத்து பெண் நாயகி வேட மேற்று நிறைய படங்களை நடித்துவரும் இந்நிலையில் ,இப்போது வெளியான இந்த புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது

Related Articles

Back to top button