ஓடிடிகிசு கிசு

மீண்டும் ஓடிடி யில் விஜய் சேதுபதி படம்

தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வரும் விஜய் சேதுபதி ,தியேட்டர் ,ஓடிடி,நேரடி தொலைக்காட்சி வெளியீடு என்று இந்த இரண்டு மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுவிட்டார்

தற்போது ஆவலுடன் அனைவரும் எதிர்பார்ப்பது இவர் நடித்த கத்துவக்குல ரெண்டு காதல் திரைப்படம்தான் ,தற்போதுள்ள உச்ச நடிகைகலான சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் நடிக்கும் திரைப்படம் இதுவாகும்

லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படும் நயன்தாராவின் தற்போதைய காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படங்கள் தற்போது அனைவராலும் பாராட்ட பட்டு வருகின்றன ,அந்த வகையில் நயன்தாராவை வைத்து இவர் இயக்கம் திரைப்படத்தில் உச்ச நடிகையான சமந்தாவையும் இணைந்திருப்பது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது

கோரோனோ தொற்று ஆரம்பித்த காலம் முதல் நேரடியாக ஓடிடி வலைத்தளத்தி அதிகம் திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன அந்த வரிசையில் மிகவும் எதிர்பார்த்த இந்த படமும் வெளியாகிறது

திரைஅரங்குகள் பாதி ரசிகர்களுடன் இயங்கி வரும் நிலையில் அங்கு வெளியிடப்படும் திரைப்படங்கள் சில மட்டுமே ,அதே வேலையில் ஓடிடி வலைத்தளத்தில் வெளியாகியுள்ள தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் நிறைய ,அந்த வகையில் இந்த திரைப்படத்தின் தரமும் குறைவாக இருக்கிறதோ என்ற சந்தேகமும் உறுத்துகிறது

Related Articles

Back to top button