சினிமா செய்திகள்புகைப்படங்கள்புதிய படங்கள்

பா ரஞ்சித் உடன் இணையும்சியான் விக்ரம்

சார்பட்டா  பரம்பரைக்கு அடுத்ததாக  அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கும் புதிய திரைப்படத்தில் சியான் விக்ரம் நடிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கமலுடன் புதிய திரைப்படம்

சில தினங்களுக்கு முன்பு ரஞ்சித் உலகநாயகன் கமலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது இதன் காரணமாக இவரது புதிய படத்தில் கமல் நாயகனாக நடிக்கிறார் என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வந்தது

இந்நிலையில் சியான் விக்ரமின் 66வது திரைப்படத்தை பார் அஜித் இயக்குவதாக முடிவு செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

 மேலும் இந்த திரைப்படம் முடிந்ததற்கு பின்பே கமலுடன் இவர் இணைந்து பணியாற்றும் திரைப்படம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

ஸ்டுடியோ கிரீன்

இந்த திரைப்படத்தை திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பதாக அவரது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் சமூக வலைதள பக்கம் டுவிட்டரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் கடைசியில் துவங்கும் என்றும் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார் 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button