கிசு கிசுடிவி செய்திகள்

நான்காம் ஆண்டி அடியெடுத்து வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கடந்து தற்போது நான்காம் ஆண்டை துவங்கி உள்ளது ,இந்த தொடரின் முக்கிய நடிகரான திரைப்பட நடிகர் திரு ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூத்த அண்ணனான மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரான ஸ்டாலின் தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்

எப்போதும் நல்ல மனநிலையில் அனைவரையும் வைத்திருக்கும் தொலைக்காட்சி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் சண்டை சச்சரவுகள் அதிகம் வளர்க்காமல் திரை கதை அமைந்த தொடராகம் ,சமீபத்திய காட்சிகளில் தொடர்ந்து இறப்பு மற்றும் சோக காட்சிகளை கொண்டுள்ள இந்த தொடர் அடுத்த கட்டத்தை நோக்கி நகருகிறது

தொடர்ந்து கதையில் முன்னேற்றம் ஏற்படுமா அல்லது சகோதரர்கள் இணைப்பில் முடிவடையுமா என்ற அவளும் ரசிகர்களிடத்தில் பெரிதாக எதிர்பார்க்க படுகிறது

இறப்புக்கு பின் பிறப்பு ஒரு நல்ல கதையின் முடிவாக இருக்கும் என்ற ஆண்டாண்டு கால சினிமா செண்டிமெண்ட் படி மூத்த அண்ணனுக்கு குழந்தை பிறந்த பின் இந்த தொலைக்காட்சி தொடர் முடிவடையும் என்ற வதந்திகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button