கிசு கிசுடிவி செய்திகள்பிரபலங்கள்

பிரியங்கா ஜவால்கரை லைக் செய்த வெங்கடேஷ் ஐயர்

பிரியங்கா ஜவால்கர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்த வெங்கடேஷ் ஐயரை

நடிகைகள் கிரிக்கெட் வீரர்களுடன் காதல் கொள்வதும் அவர்களை திருமணம் செய்வதும் இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவில் சாதாரணமாக மாறிவிட்டது ,அந்த வகையில் இன்று நடிகையான பிரியங்கா ஜவால்கர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்த வெங்கடேஷ் ஐயரை பற்றி அனைத்து சமூக ஊடகங்களும் இன்று பேசி வருகிறது

2017 ஆம் ஆண்டு சம்பத் வி.குமார் இயக்கிய தெலுங்கு மொழித் திரைப்படமான காலா வரம் ஆயே என்ற படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா ஜவால்கர் திரைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அதிக ஈடுபாடு காட்டி வந்த பிரியங்கா ஜவால்கருக்கு இந்திய அளவில் ரசிகர்கள் உண்டு ,

இந்திய கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயர் ,இவரது அதிரடி ஆட்டம் ipl மட்டுமல்லாது இந்திய அணியிலும் இடம் பெற வழிவகுத்தது, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் கிரிக்கெட் வீரர்களுடன் நடனமாடும் காட்சிகள் என பலதரப்பட்ட விஷயங்களை பகிர்ந்து வந்த இவர் ,இன்று ஒரு நடிகையுடன் நட்பில் இணைவது அனைவரது பார்வையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது

இன்று பிரியங்கா ஜவால்கர் வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்கு லைக் செய்த வெங்கடேஷ் அதில் CUTE என கமெண்ட் செய்தார்,இதனை தொடர்ந்து யார் நீங்களா என கேள்வியையும் எழுப்பினார் பிரியங்கா ஜவால்கர், இதனை தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் பின்தொடர ஆரம்பித்தனர்.

அனுபமா மற்றும் பும்ரா அவர்களின் சமூக வலைதள நிகழ்வுகளை அதிகம் பகிர்ந்து வந்த கிரிக்கெட் ரசிகர்கள் ,கதை வேறு விதத்தில் முடிந்ததையும் அறிவர், அந்த வகையில் பிரியங்கா ஜவால்கர் மற்றும் வெங்கடேஷ் ஐயரின் இந்த சமூக வலைதள நட்பு தொடருமா ,அடுத்த கட்டத்துக்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

Related Articles

Back to top button