RC15 புதிய செய்தியாக ஜானி மாஸ்டர் வெளியிட்ட புகைப்படம்

ஷங்கர் இயக்கத்தில் ராமச்சரன் நடிக்கும் RC15 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று கொண்டு இருக்கிறது ,இந்நிலையில் ஒரு பாடலுக்கான நடன பயிற்சியில் ஜானி மாஸ்டருடன் ராமச்சரன் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன ,
Excited to team up with my fvt. person & hero @AlwaysRamCharan sir once again 🥳
— Jani Master (@AlwaysJani) November 15, 2021
Enjoyed the rehearsals thoroughly. You'll watch a whole new level of #RamCharan Sir in this.
Wait for the surprise 😍 #RC15 pic.twitter.com/L357DSdSdO
ராமச்சரன் மற்றும் ஹிந்தி நாயகி கைரா அத்வாணி நடிக்கும் புதிய திரைப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார் ,தொடர்ந்து தனது படங்களுக்கு ஏற்பட்ட தடைகளுக்காக துவண்டு போகாத ஷங்கர் இந்தியன் இரண்டு படத்தை பாதியில் நிறுத்திவிட்டு இந்த படத்தை எடுத்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே ,இந்த திரைப்படத்தின் புதிய படப்பிடிப்பு கள புகைப்படங்கள் வெளியான வண்ணம் உள்ளன .
இந்த நிலையில் ஜானி மாஸ்டர் தனது த்விட்டேர் வலைப்பக்கத்தில் ராமச்சரனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இது நடன ஒத்திகை என்றும் செய்தியை வெளியிட்டு உள்ளார் ,தொடர்ந்து திரைப்பட
ஜானி மாஸ்டர் விஜய் நடிக்கும் புதியப்படமான பீஷ்ட் திரையாடத்திலும் பங்கு பெறுவது குறிப்பிட தக்கது