கிசு கிசுபேட்டி

சமந்தா நாக சைதன்யா வதந்தி தீர்ந்ததா ? சமந்தா சொல்கிறார்

மிகவும் அதிகமாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்த சமந்தா சைதன்யா பிரிவு பற்றி வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு,இதுபோன்ற வதந்திகளை யார்தான் வெளியிடுகிரார்களோ ,இது போன்ற வதந்திகள் ஆயிரக்கணக்கில் தன்னை சுற்றுவதாகவும் கூறினார்

சில வாரங்களுக்கு முன்னதாக தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது கணவரின் குடும்ப பெயரான அக்னேனி என்ற சொல்லை நீக்கிவிட்டு s என்ற எழுத்தை மட்டும் தலைப்பாக வைத்தார் சமந்தா ,இந்த செயலை கண்ட அணைத்து திரைப்பட ரசிகர்களும் மிகுந்த பரபப்புக்கு உள்ளனர் ,அவர்களது ஆவலானது அனைத்து துறை பிரமுகரலிடமும் இதுபற்றிய கேள்விகளை கேட்டு கொண்டே இருந்தனர் ,அவர்களின் கேள்விகளின்படி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா தனது ரசிகருக்கு ஒரு காணொளி மூலமாக விடை கொடுத்துள்ளார்

நான் எனது கணவரை பிரிந்து மும்பையில் தனி வீட்டில் குடியேறியதாக கூறுகின்றனர் ,அது தவறான விஷயமாகும் எனக்கு எல்லாம் கொடுத்தது இந்த ஐதராபாத் நகரமாகவும் ,ஒருபோதும் இதனை விட்டு விலகும் எண்ணம் இல்லை என்றார்

சில தினங்களுக்கு முன்னதாக நாக சைதன்யா வெளியிட்ட அவரது தந்தையின் காணொளியை மீண்டும் ரீட்வீட் செய்த சமந்தா எனது மாமனார் என்று பொருள்படும்படி வாழ்த்து செய்து இருந்தார்

இதன்காரணமாக அவரது பிரிவை பற்றிய செய்திகளுக்கு அவர் முற்று புள்ளி வைத்தார்,

புகழ் பெட்ற நடிகை நடிகர் திருமணங்கள் அடிக்கடி முறித்துவிடுவதாலும் சமந்தா திருமணமான பின்பும் நல்ல கதை உடைய திரைப்படங்கள் மற்றும் நேரடி வலைதள தொடர்களிலும் நடித்து வருவது இதுபோன்ற வதந்திகளுக்கு ஒரு மூல காரணமாக கூட இருக்கலாம்

Related Articles

Back to top button