Uncategorizedபுகைப்படங்கள்புதிய படங்கள்
ஷங்கர் ராம் சரண் RC15 புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது
இந்தியன் 2 திரைப்படம் பாதியில் நிற்கும் நிலையில் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து RC15 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இப்பொது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதில் ராம் சரணின் கெட்டப்பை கண்ட ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
One Comment