சினிமா செய்திகள்புதிய படங்கள்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம்

SIVAKARTHIKEYAN DON MOVIE

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படமானதா டான் திரைப்படம் முழுக்க முழுக்க சிறந்த நகைசுவை படமாக உருவாகி வருகிறது ,கல்லூரி படிப்பை பாதியில் விடும் நாயகனுடன் பிரியங்கா அருள்மொகன் நடிப்பது குறிப்பிடத்தக்கது .

இந்த வாரம் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியில் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகிறார் சிவகார்த்திகேயன் ,டான் திரைப்படத்தின் கடைசி கட்ட வேளைகளில் அட்லீயின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி மற்றும் அனைத்து திரைப்பட தொழிலார்களும் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்

அக்டோபர் 13 அன்று அணைத்து திரைப்பட படபிடுப்பும் நிறைவடிவதாக மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்தார் . நீண்ட இடைவெளியில் தயாரிப்புக்கு பின்னான வேலைகளை தொடர்ந்து செய்து வந்ததால் மிக விரைவில் போஸ்ட் பொருட்க்ஷன் வேலைகளை நிறைவு செய்து படம் திரையை தொடும் என்று எதிர்பார்க்க படுகிறது .

சுபாஷ்கரன் சிவகார்த்திகேயனுடன் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் இதுவாகும் .இந்த திரைப்படத்தில் சிவாங்கி ,பால சரவணன் ,சமுத்திரக்கனி ,சூரி ,ஆர் ஜே விஜய் ,காலி வெங்கட் என மிக பெரிய நட்சத்திர படையே பங்கு பெறுவது மிக சிறப்பானது

Related Articles

Back to top button