புதிய படங்கள்

சோனியா அகர்வால் நடிக்கும் -கிராண்மா திகில் திரைப்படம்

ஹேமந்த் மேனன் வில்லனாக நடிக்கும் கிராண்மா திரைப்படத்தில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.இப்படத்தை ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்

y

திகில் படமான இந்த திரைப்படத்தில் உலதரத்திலான திரைக்கதை மற்றும் தரம் உள்ளதாக இந்த திரைப்படத்தின் செய்தி குறிப்பில் திரைப்பட நிறுவனம் தெரிவித்துள்ளது,மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் நடிக்க துவங்கியுள்ள சோனியா அகர்வால் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடித்து வருவதாகவும் ,மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க நல்ல கதையம்சம் உள்ள திரைப்படம் இவருக்கு அமைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்

எப்படியானாலும் நகைசுவை கலந்த திகில் படங்களையே கொடுத்து வந்த தமிழ் திரைப்பட இயக்குனர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது சினிமா ரசிகர்களை மிகவும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கி உள்ளது .

Related Articles

Back to top button