Sujatha Rangarajan Biograhy in Tamil சுஜாதா ரங்கராஜன் கட்டுரை

Sujatha Rangarajan Biograhy in Tamil சுஜாதா ரங்கராஜன் கட்டுரை :- பொறியியல் பட்டதாரியான ஒருவர் தொடர்ந்து நாவல்கள் ,கவிதைகள் என எழுத்து உலகில் பிரபலமாக இருப்பது எப்போதும் முரணானது,ஆனால் சுஜாதா அவர்களை தெரிந்தவர்கள் அப்படி கூறமாட்டார்கள் ,தொழில் எதுவாயினும் தாய்மொழியில் எழுதுவது எப்போதும் தடைபடுவதில்லை என்பதற்கு உதாரணம் இவராவார்

3 மே 1935 இல் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிறந்த இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்களுடன் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றார் . பொறியியல் பட்ட படிப்பை முடித்த இவர் இந்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து கழகத்தில் பணியாற்றினார் ,பின் பெங்களூரில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்இணைந்து தனது பணியை தொடர்ந்தார்,இவரது வாழ்நாள் சாதனையாக எழுத்து இருந்த போதிலும் ,இந்திய அரசின் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை வடிவமைக்கு குழுவிலும் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளார்.
நவீன இலக்கியம் என்ற வரிசையில் இவரது கட்டுரை,கவிதை,நாவல்கள் எப்போதும் அறிவியல் சம்பந்தப்பட்டதாகவே இருந்தன.அறிவியல் மற்றும் தொழில்நுடபத்தில் தேர்ந்தவராக இவர் இலகுவான தமிழில் நாவல்கள் புனைவதில் வல்லவராக இருந்தார்,புதிய அறிவியல் செய்திகளை மக்களுக்கு இனிய கவிதையாக சொல்வதிலும் வல்லவர்.
பின்னாட்களில் திரைப்படங்களில் பணியாற்றிய இவர் நிறைய திரைப்படங்களுக்கு திரைக்கதை ,வசனம் ,கதை எழுதியுள்ளார் ,இயக்குனர் ஷங்கருடன் இணைந்து இவர் பணியாற்ற திரைப்படங்கள் மிக அதிக வரவேற்பை பெற்றது குறிப்பிட தக்கது . கமலஹாசனுடன் இணைந்து இவர் உருவாக்கிய விக்ரம் திரைப்படம் தமிழ் உலகிற்கு,நவீன அறிவியலின் ராக்கெட் தொழிநுட்பம் ,கம்ப்யூட்டர் கோட்ப்பாடுகள்,இந்தியாவின் அணுசக்தி கொள்கை போன்றவற்றை இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கி இருந்தார்
சுஜாதா படைப்புகள்
- அப்ஸரா
- அனிதா இளம் மனைவி, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- அனிதாவின் காதல்கள்
- ஆ..!
- ஆதலினால் காதல் செய்வீர்
- ஆயிரத்தில் இருவர்
- உன்னைக் கண்ட நேரமெல்லாம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- எதையும் ஒருமுறை
- எப்போதும் பெண்
- என்றாவது ஒரு நாள்
- ஏறக்குறைய சொர்க்கம்
- என் இனிய இயந்திரா
- ஒருத்தி நினைக்கையிலே
- ஒரு நடுப்பகல் மரணம்
- ஓடாதே!
- கணேஷ் x வஸந்த்
- கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001
- கம்ப்யூட்டர் கிராமம்
- கரையெல்லாம் செண்பகப்பூ
- கனவுத்தொழிற்சாலை
- காசளவில் ஓர் உலகம், வாசகர் வட்டம், சென்னை.
- காந்தளூர் வசந்தகுமாரன் கதை
- காயத்ரி, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- கொலையுதிர்காலம்
- கொலை அரங்கம்
- சில வித்தியாசங்கள், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- சில்வியா
- செப்டம்பர் பலி
- சொர்க்கத்தீவு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- திசைகண்டேன் வான்கண்டேன்
- தேவன் வருகை, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- நிலா நிழல்
- நிர்வாண நகரம்
- நில் கவனி தாக்கு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- நில்லுங்கள் ராஜாவே
- நைலான் கயிறு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- பதவிக்காக
- பதினாலு நாட்கள், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- பாதிராஜ்யம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- பிரிவோம் சந்திப்போம் (நூல்)
- ப்ரியா, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- மறுபடியும் கணேஷ், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- பெண் இயந்திரம்
- பேசும் பொம்மைகள்
- மாயா, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- மீண்டும் ஜீனோ
- மூன்று நிமிஷம் கணேஷ்
- மேகத்தைத் துரத்தினவன், மாலைமதி, நவம்பர் 1979
- மேற்கே ஒரு குற்றம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- யவனிகா
- ரத்தம் ஒரே நிறம்
- வசந்தகாலக் குற்றங்கள்
- வண்ணத்துப்பூச்சி வேட்டை
- வஸந்த்!வஸந்த்!
- வாய்மையே – சிலசமயம் – வெல்லும்
- விபரீதக் கோட்பாடு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- வைரம் (புதினம்)
- ஹாஸ்டல் தினங்கள்
- ஜன்னல் மலர்
- ஜே.கே., குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- 24 ரூபாய் தீவு
- 6961, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- குறும்புதினங்கள்
- தீண்டும் இன்பம்
- குரு பிரசாத்தின் கடைசி தினம்
- ஆகாயம்
- காகித சங்கிலிகள்
- மண்மகன்
- மோதாமல் ஒரு நாளும் இரக்க வேண்டாம்ok
- சிறுவர் இலக்கியம்
- “பூக்குட்டி”
- தூண்டில் கதைகள்
- நகரம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001
- நிஜத்தைத் தேடி.
- வானமென்னும் வீதியிலே, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001.
- ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
- சிறுகதை மற்றும் குறும்புதினத் தொகுப்புகள்
- நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்
- கவிதைத் தொகுப்பு
- நைலான் ரதங்கள்
- டாக்டர். நரேந்திரநாத்தின் வினோத வழக்கு
- கடவுள் வந்திருந்தார்
- பாரதி இருந்த வீடு
- ஆகாயம்
- கட்டுரைத் தொகுப்புகள்
- கணையாழியின் கடைசி பக்கங்கள்
- கற்றதும் பெற்றதும் [பாகம் 1,2,3,4]
- கடவுள் இருக்கிறாரா
- தலைமை செயலகம்
- எழுத்தும் வாழ்க்கையும்
- ஏன் ? எதற்கு ? எப்படி ? [பாகம் 1,2]
- சுஜாதாட்ஸ்
- இன்னும் சில சிந்தனைகள்
- தமிழ் அன்றும் இன்றும்
- உயிரின் ரகசியம்
- நானோ டெக்னாலஜி
- கடவுள்களின் பள்ளத்தாக்கு
- ஜீனோம்
- திரைக்கதை எழுதுவது எப்படி?
- தமிழ் அன்றும் இன்றும்; உயிர்மை பதிப்பகம், சென்னை