பிரபலங்கள்

THI JAA – T Janakiraman Katturai – தி ஜானகிராமன் கட்டுரை

THI JAA – T Janakiraman Katturai – தி ஜானகிராமன் கட்டுரை :- தமிழகத்தில் இலக்கிய பெரும்தொண்டாற்றிய எழுதலாளர்களில் மிக முக்கிய மாணவர் தி.ஜா என்றழைக்கப்படும் தி.ஜானகிராமன் அவர்களாவர்,சுலபமாக சாகித்ய அகாடமி பரிசை தனது சக்தி வைத்தியம் என்ற கட்டுரைக்காக பெற்றவர் இவராவார்.

இவரது படைப்புகளான அம்மா வந்தால் ,மோகமுள் ,மரப்பசு போன்றவை தமிழ் இலக்கிய உலகில் மிக சிறந்த எடுத்துக்காட்டாக உலகுக்கு உணர்த்துகின்றன .

1921இல் மன்னார்குடி மாவட்ட தேவன்குடியில் பிறந்த இவர்,இளைமை காலங்களில் கும்பகோணம் அரசு கல்லூரியில் இளங்கலை பயின்றார் ,பின் பள்ளி ஆசிரியராக தனது வாழ்வை தொடங்கினார்,இலக்கியம் மற்றும் சிறுகதைகள் மீது தனக்கிருந்த ஆர்வம் காரணமாக எழுத்தை தேர்வு செய்தார் , பின்னர் அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தி ஜா ,தமிழகத்தின் தலை சிறந்த இலக்கிய பத்திரிக்கையான,கணையாழி பத்திரிக்கையின் சிறப்பு ஆசிரியராகவும் பணியாற்றினார்.

தனக்கு இருந்த இசை ,நாட்டியம் ,சிற்பம் ,ஓவியம் போன்ற பல்துறை அறிவை தனது படைப்புகளில் ஈடுபடுத்த எப்போதும் தவறியது இல்லை

இவரது வெளிநாட்டு பயணங்களை கருங்கடல் கலைக்கடலும் , உதயசூரியன் என்ற தலைப்பில் கட்டுரைகளாகவும் பின்பு நூலாகவும் விளியிட்டார்


தி ஜானகிராமன் அம்மா வந்தால்

திரு பவா செல்லதுரை அவர்கள் எப்போதும் கதை சொல்வதில் வல்லவராவார் , இவர் தி ஜா அவர்களின் அம்மா வந்தால் கதையை பலமுறை மேடைகளில் சொல்லியுள்ளார் ,அந்த உரையை காண கேழே காணொளி கொடுக்க பட்டுள்ளது


தி ஜானகிராமன் நாவல்கள்

 • அமிர்தம்
 • மலர்மஞ்சம்
 • அன்பே ஆரமுதே
 • மோகமுள்
 • அம்மா வந்தாள்
 • உயிர்த்தேன்
 • செம்பருத்தி
 • மரப்பசு
 • அடி
 • நளபாகம்

தி ஜானகிராமன் குறு நாவல்கள்

 • கமலம்
 • தோடு
 • அவலும் உமியும்
 • சிவஞானம்
 • நாலாவது சார்
 • வீடு

தி ஜானகிராமன் சிறுகதை மற்றும் கட்டுரை

 • கொட்டுமேளம்
 • சிவப்பு ரிக்ஷா
 • அக்பர் சாஸ்திரி
 • யாதும் ஊரே
 • பிடிகருணை
 • சக்தி வைத்தியம்
 • மனிதாபிமானம்
 • எருமைப் பொங்கல்
 • கச்சேரி -தொகுப்பில் இல்லாத புதிய கதைகள்
 • உதயசூரியன் (ஜப்பான் பயண நூல்)
 • அடுத்த வீடு ஐம்பது மைல் (பயணக் கட்டுரை)
 • கருங்கடலும் கலைக்கடலும் (பயணக் கட்டுரை)
 • நடந்தாய் வாழி காவேரி (காவேரி கரை வழியாக பயணம்)
 • நாலுவேலி நிலம்
 • வடிவேல் வாத்தியார்
 • டாக்டர் மருந்து

Related Articles

Back to top button