Top 10

டாப் 10 மாதவன் திரைப்படங்கள்

 மணிரத்தினம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழும் மாதவன் அவர்களின் முதல் 10 திரைப்படங்களை பற்றி இந்த பகுதியில் காணலாம்


விக்ரம் வேதா 2017

விக்ரம் வேதா 2017

காயத்ரி மற்றும் புஷ்கர் இணை இயக்குனர்களின்  இயக்கத்தில் வெளிவந்த 2017 வெற்றி திரைப்படம் இதுவாகும் விக்கிரமாதித்தன் வேதாளம்  கதை போன்று திரைக்கதை அமைக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் விஜய்சேதுபதி இணையாக நடித்திருந்தனர் திரைக்கதை இந்த திரைப்படம் அதிக பாராட்டுகளைப் பெற்றது இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெற்றி பாடல்களாகும் இந்த திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சதா ஸ்ரீநாத் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது


அலைபாயுதே 2000

அலைபாயுதே 2000

இது இவரது முதல் திரைப்படம் ஆகும் இந்த திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது இந்த திரைப்படத்தை மணிரத்னம் அவர்கள் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் நடித்த ஷாலினி மற்றும் ஸ்வர்ணமால்யா இவர்களை நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றார் தமிழ் திரைப்பட உலகில் காதல் திரைப்படங்கள் வரிசையில் முக்கிய இடம் பிடிப்பது இந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தின் வெற்றியின் மூலம் முன்னணி நாயகனாக மாறினார் மாதவன்


இறுதிச்சுற்று 2016

தமிழில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் இதுவாகும் பெண்கள் குத்துச் சண்டை போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனையை சாம்பியனாக மாற்றும் பாக்சிங் கோச்சாக மாதவன் நடித்திருந்தார் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் உடலை மெருகேற்றி கம்பீரமாக நடித்தது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது இந்த திரைப்படம் ஹிந்தி மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தை சுதா கொங்கராஇயக்கியிருந்தார்


கன்னத்தில் முத்தமிட்டால் 2002

கன்னத்தில் முத்தமிட்டால் 2002

தமிழில் இலங்கை பிரச்சனையை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் இந்த படம் ஒரு முக்கிய படமாகப் பார்க்கப்படுகிறது மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த முக்கிய திரைப்படம் இதுவாகும் இலங்கை அகதியாக தமிழகத்திற்கு வரும் பெண்ணிற்கு பிறந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் நாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ் நந்திதா தாஸ் மற்றும் பசுபதி அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருந்தனர் இந்த திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் மெகா ஹிட் பாடல்கள் ஆகும்


மின்னலே 2001

மின்னலே 2001

ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் முதல் திரைப்படம் என்று கூறப்படும் இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் அப்பாஸ் நடித்திருந்தனர் கல்லூரிகளில் ஏற்படும் மோதல்களை தத்ரூபமாக காட்டிய அறிமுக இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் விரைவில் முன்னணி இயக்குனராக மாறியது இந்த திரைப்படத்தின் வெற்றி மூலமாகத்தான் காதல் திரைப்படங்கள் வரிசையில் முன்னணியில் உள்ளது இந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசீகரா பாடல் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றிப் பாடலாக அமைந்தது


அன்பே சிவம் 2003

அன்பே சிவம் 2003

கமலுடன் இணைந்து மாதவன் நடித்த இந்த திரைப்படம் மாதவன் திரைப்பட வரலாற்றில் முக்கிய திரைப்படமாகும் தனிமையில் பயணம் செய்யும் மாதவனுக்கு துணையாக கமலும்  இணைவது போன்ற திரைக்கதை தொடங்கி இருவருக்கும் உள்ளன உணர்ச்சி மற்றும் நட்பை வெளிப்படுத்தும் முக்கிய திரைப்படமாக இது அமைந்தது இந்த திரைப்படத்தில் நடித்த கமல் மற்றும் மாதவன் நடிப்பிற்காக நிறைய பாராட்டுகளை பட்டனர் இந்த திரைப்படத்தை சுந்தர்சி இயக்கியிருந்தார்


 3 இடியட்ஸ் 2009

 3 இடியட்ஸ் 2009

ஹிந்தியில் வெளிவந்த இந்த திரைப்படம் கல்லூரி மாணவனாக மாதவன் நடித்த திரைப்படம் ஆகும் இந்த திரைப்படம் ஹிந்தி உலகின் முன்னணி நாயகன் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும் ராஜ்குமார் கிராணி அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படம் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றி திரைப்படமாகும் மாணவர்கள் படும்  இன்னல்களை மிகச் சாதுரியமாக எடுத்துரைத்த இந்தப் படத்தின் திரைக்கதை பின்னாளில் நண்பன் என விஜய் நடித்து தமிழில் மீண்டும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது


ரன் 2002

ரன் 2002

சாக்லேட் பாயாக நடித்துவந்த மாதவனை அதிரடி நாயகனாக மாற்றியது இந்தப் படம்தான் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படம் அதிரடி திரைக்கதை மூலமாக அனைவரது பாராட்டுகளைப் பெற்றது இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார் கூறவில்லை சித்தரித்து அவர் இயக்கும் கதாநாயகனின் கதையில் மிக கச்சிதமாக மாதவன் கூறியிருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சென்டிமென்ட் காட்சிகளும் மிகுந்த வரவேற்பை பெற்றது


ஆயுத எழுத்து 2004

ஆயுத எழுத்து 2004

நாயகனாக நடித்து வந்த மாதவன் அவர்கள் வில்லனாக நடித்தது இந்த திரைப்படத்தில் தான் இயக்கும் திரைப்படத்தில் எந்த வயசும் கொடுத்தாலும் நடிப்பேன் என்ற முனைப்பில் இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார் மாதவன் மொட்டை தலையுடன் குரூர புத்தியை காட்டும் வில்லனாக மாதவன் சவாலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இந்த திரைப்படத்தில் சூர்யா மற்றும் சித்தார்த்துடன் இணைந்து மாதவன் நடித்திருந்தார்


ரங் தே பசந்தி 2006

ரங் தே பசந்தி 2006

அமீர்கானுடன் இணைந்து இவர் நடித்த திரைப்படம் இதுவாகும் குறைந்த நேரங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது மாதவனின் அடிப்பாகம் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய திரைப்படம் எடுக்க வரும் ஆங்கிலேயே பெண்மணிக்கு உதவும் வகையில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பற்றிய கதை இதுவாகும் இந்த திரைப்படம் மூலமாக ஹிந்தி உலகில் அதிக படங்களை மாதவன் நடித்தார் 

Back to top button