கிசு கிசுபிரபலங்கள்

உதயநிதி ஸ்டாலின் மகள் புகைப்படம்

உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது அனைவரும் அறிந்ததே ,அவரது மகனின் புகைப்படங்கள் எல்லோருக்கும் பகிரப்பட்டு வந்த நிலையில் ,உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துபாயில் நடந்த IPL இறுதி போட்டியில் பார்வையாளராக கலந்துகொண்டார் ,

அப்போது அவரது குடும்பமும் அவருடன் கிரிக்கெட் மைதானத்தில் அமர்ந்திருந்தனர் ,அப்போது அனைவரது கவனமும் உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகளா என்ற ஆச்சர்யபர்வையை வீசிச்சென்றனர் ,

எப்போதும் தன்னைப்பற்றிய கிசு கிசுகளுக்கு உடனடியாக முடிவு கட்டும் உதயநிதி தனது மகளின் புகைப்படம் வைரல் ஆவதை உணர்ந்து அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

Related Articles

Back to top button