ஆணழகன் அஜித் வைஷ்ணவி சைதன்யா புகழாரம்

வழியாக தயாராக இருக்கும் அஜித்தின் வலிமை புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டுள்ளன,இந்நிலையில் அஜித்தின் திரைப்படத்தில் பங்குபெறும் தெலுங்கு சமூக வலைத்தளம் டிக்டாக் புகழ் வைஷ்ணவி சைதன்யா நான் கண்ட திரைப்பட நடிகர்களிலேயே அஜித் மிகவும் அழகானவர் ஆணழகன் எனபுகழாரம் படித்தார்
வலிமை திரைப்படத்தில் கார்த்திகேய ,ராஜ் ஐயப்பன் ,யோகி பாபு ,போன்றோர் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில் ,சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படத்தின் பாடல் காட்சிகளில் ,தமிழ் ரசிகர்கள் அதிகம் கண்டிராத நிறைய நடிகர்கள் பங்குபெறுவதை காண முடிந்தது ,யார் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்ற தகவலும் ரசிகர்கள் மத்தியில் புதிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது ,மிகவும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பது இயக்குனர் வினோத் அவர்களின் பழக்கமாகும்
இதன்படியே கடந்த இவரது திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களான செட்டியார் ,போலீஸ் அதிகாரிகள் ,வில்லனின் நண்பன் போன்ற சின்ன கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளனர் ,அந்த வகியைல் வைஷ்ணவி சைதன்ய நல்ல பெயர் எடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது