விஜய் சிறுத்தை சிவா கூட்டணி உறுதியாகிறது
தொடர்ந்து அஜித் படங்களையே இயக்கி வந்த சிறுத்தை சிவா தற்போது ராஜி நடித்து அண்ணாத்தே படத்தை தீபாவளிக்கு வெளியிட்டார் ,எதிர் பார்த்த வரவேர்பை பெற்றாலும் அது தோல்வி படமாகவே கருத படுகிறது இந்நிலையில் ,ரஜினியின் அடுத்த படத்தையும் சிறுத்தை சிவா இயக்க முடிவு செய்யப்பட்டதை சன் டிவி வட்டாரங்கள் கூறுகின்றன
தற்போது நடந்த நேர்காணலில் விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் தனது புதிய படத்தின் தகவலை வெளியிட்டார் ,மிக நீண்ட நாட்களாகவே விஜய்க்கு கதை சொல்லி வந்த தாகவும் ,விஜயின் தொடர் படங்களை முடித்த பின்பே இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
சமூக வலைத்தளங்களில் இந்த பெட்டியை அணைத்து ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர் ,தோல்வி படம் கொடுத்த இயக்குனர் என்ற வகையில் இந்த புதிய கூட்டணியை வரவேற்க வில்லை என்பது தெளிவாக தெரிகிறது ,இருந்த போதிலும் தோல்வி படங்களை கொடுத்து அடுத்த படத்திலேயே சூப்பர் ஹிட் அடிப்பது சிறுத்தை சிவாவின் ராசி என்பதால் ,மிகுந்த குழப்பத்துடன் உள்ளனர் விஜய் ரசிகர்கள் .