மீண்டும் மீரா ஜாஸ்மின்

சிலகாலங்களாக நடிப்புலகில் இருந்து விலகி இருந்த மீரா ஜாஸ்மின் மீண்டும் திரைக்கு வருகிறார்

குடும்பப்பாங்கான வேடங்களை தெரிவு செய்து நடித்து வந்தவர் தற்சமயம் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்

சூத்ரதாரன்' மலையாள படத்தில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின்

தமிழில் சண்டக்கோழி ,ரன் ,பாலா,ஆஞ்சநேயா,புதிய கீதை என பல படங்களில் நடித்துள்ளார் 

2014 ஆம் ஆண்டு அணில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து திரையுலகை விட்டு விலகி இருந்தார்

செம ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்

தற்போது மகள் என்கிற மலையாள படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்

மீண்டும் தமிழில் நடிக்க வருவார் என்றும் எதிர்பார்க்க படுகிறது ,தற்போது இவருக்கு வயது 40