கிசு கிசு

அம்மாவுடன் வரலட்சுமி சரத்குமார் கொண்டாட்டம்

தமிழில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் தனது தாயின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைபடங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்,

சரத்குமார் தனது முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே,தந்தை தாய் இருவரும் பிரிந்த நிலையிலும் இருவருடனும் நெருக்கமாக இருந்த வந்தார் என்பது புலப்படமாகிறது .இந்த பதிவில் பிரபல திரைப்பட நடிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் உடனிருந்தனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button